Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
31
சர்வதேச T20 கிரிக்கெட்டில் ரஷித் கான் புதிய சாதனை !

SOORIYAN GOSSIP - சர்வதேச T20 கிரிக்கெட்டில் ரஷித் கான் புதிய சாதனை !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், சர்வதேச T20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

 

ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில், சிம்பாப்வே வீரர் தடிய்வனாஷே மருமானியை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் தனது 200 ஆவது விக்கெட்டைப் பதிவு செய்தார். இது அவருடைய 120 ஆவது சர்வதேச T20 போட்டியாகும்.

இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றதுடன் , தொடரிலும் முன்னிலை பெற்றது. சர்வதேச T20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வரும் ரஷித் கானின் இந்த மைல்கல் கிரிக்கெட் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top