Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
30
WhatsAppஇல் இனி style ஆக குறுஞ்செய்தி அனுப்பலாம்!

SOORIYAN GOSSIP - WhatsAppஇல் இனி style ஆக குறுஞ்செய்தி அனுப்பலாம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

68 Views

WhatsApp பதிவுகளை மிகவும் styleஆகவும் அழகாகவும் மாற்ற பல எளிமையான வழிகள் உள்ளன.

உங்களது குறுஞ்செய்திகளை தடிமனாக மாற்ற வாசகத்தின் முன்னும் பின்னும் நட்சத்திரக்குறியை () பயன்படுத்தலாம் (உதாரணமாக, *வணக்கம் நண்பர்களே).

சாய்வு எழுத்துக்களுக்கு underscore ஐ (_) முன்னும் பின்னும் இட வேண்டும் .

எழுத்துகளுக்கு நடுவே கோடு இட dildu குறியைப் () பயன்படுத்தலாம் (~தவறான தகவல்). மேலும், ஒவ்வொரு வரியின் தொடக்கத்திலும் நட்சத்திரக்குறி அல்லது Hyphen (-) வைத்து ஒரு இடைவெளி விட்டுப் பயன்படுத்துவதன் மூலம் புள்ளி பட்டியலை உருவாக்க முடியும்.

அதுபோலவே, வாசகத்தின் முன்னும் பின்னும் மூன்று backtick குறியீடுகளை (```) இட்டு எழுத்து வடிவத்தை style ஆன Monospace பாணிக்கு மாற்றலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top