தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான திரைப்படம் தான் சிக்மா. கடந்த Octobar 2ஆம் திகதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இந்நிலையில் சிக்மா திரைப்படத்தின் OTT வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சிக்மா திரைப்படம் நாளைய தினம் OTT தளங்களில் வெளியாகவுள்ளது.
திரையரங்குகளை விட OTT தளங்களில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.