Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
30
எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட வல்லாரை கீரை!

SOORIYAN GOSSIP - எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட வல்லாரை கீரை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

54 Views
வல்லாரை கீரையில் உள்ள Brommosite,Brahminocyte மற்றும் Centelloside போன்ற சேர்மங்கள் நினைவாற்றல், கவனம் மற்றும் அறிவுத்திறனை அதிகரிக்க உதவுகின்றன. மூளை நரம்புகளை பலப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கிறவும் உதவுகிறது. 
வல்லாரையில் Asiaticoside காணப்படுவதால் வாய்ப்புண், குடற்புண் மற்றும் இரைப்பை புண்களைக் குணப்படுத்த உதவுகிறது.

வல்லாரை கீரையை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் சூடாக்கி தலையில் தேய்த்து வர உடல் உஷ்ணம் குறைவதுடன் முடி வளர்ச்சியும் தூண்டப்படும்.

வல்லாரை இலைகளை உலர்த்திப் பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வர வயிற்றில் உள்ள பூச்சிகள் குறைவடையும்.

பிரசவித்த தாய்மார்கள் விரைவாக உடல்நலம் தேற, வல்லாரை இலைச் சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

இரத்தக் குழாய்களை நெகிழ்வடையச் செய்து உடல் முழுவதும் சீரான இரத்த ஓட்டத்திற்கு வல்லாரை வழிவகுக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top