Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
30
நகங்களை வலிமையாக்க இதை செய்யுங்கள்!

SOORIYAN GOSSIP - நகங்களை வலிமையாக்க இதை செய்யுங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60 Views
நகங்கள் அடிக்கடி உடைவதற்கு அதிகப்படியான நீர்ப்படுதல், நகங்களை கடிப்பது, கடுமையான இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன.



ஆகவே நகங்களை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

அத்தோடு பாத்திரம் கழுவும் போது கையுறைகளைப் பயன்படுத்துவதும், நகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள தோலில் ஈரப்பதமூட்டும் கிரீம் அல்லது எண்ணெய் பூசுவது இன்னும் சிறந்தது.

மேலும், புரதம், இரும்புச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்த சமநிலையான உணவை எடுத்துக்கொள்வது நகங்களின் இயல்பான வளர்ச்சிக்கு உதவும்.

ஆனால் தொடர்ந்து நகங்கள் உடைந்து கொண்டே இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top