Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
29
உங்கள் வாயைச் சுற்றி அதிகம் கறுப்பாக உள்ளதா?  இதை Try பண்ணுங்க!

SOORIYAN GOSSIP - உங்கள் வாயைச் சுற்றி அதிகம் கறுப்பாக உள்ளதா?  இதை Try பண்ணுங்க!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

29 Views
முகத்தின் மற்ற பகுதிகளை விட வாயைச் சுற்றியுள்ள பகுதி மட்டும் கருமையாக இருப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். இப்படி ஏற்படுவதற்கு காரணம், சருமத்தில் மெலனின் உற்பத்தி அதிகமாக இருப்பது, அதிகப்படியான சூரிய ஒளி, அழகு சாதன பொருட்களின் பயன்பாடு, சில சரும பிரச்சனைகள் மற்றும் ஹோர்மோன் மாற்றங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இவ்வாறான கருமையை இயற்கை வழியில் குறைக்க முடியும்.
அதாவது, ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி அரிசி மாவை எடுத்து
அதில் 1 தேக்கரண்டி தயிர் மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அதை முகம் மற்றும் வாயைச் சுற்றி பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூளை எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி தயிர் சேர்த்து அதனை முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து
குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது முகம் மற்றும் வாய்ப்பகுதியில் காணப்படும் கருமை குறைந்து பொலிவாக மாறும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top