Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
இளம் வயதினரை தாக்கும் இதய நோய்!

SooriyanFM Gossip - இளம் வயதினரை தாக்கும் இதய நோய்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30 Views
இளம் வயதிலேயே இதய நோய் வருவது இப்போது கவலைக்குரிய விஷயமாகிவிட்டது. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, புகைப்பழக்கம் மற்றும் மரபியல் காரணங்கள் இதற்குக் காரணமாக இருக்கின்றது.



அதோடு, நாள் முழுவதும் அமர்ந்திருப்பது , உடற்பயிற்சி இல்லாமை, எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் குளிர்பானங்களை அதிகம் எடுத்துக்கொள்வதால் இதயத்துக்கு ஆபத்தை அதிகரிக்கிறது. 

“இளம் வயது தானே, நமக்கு எதுவும் ஆகாது” என்று அலட்சியமாக இருக்காமல், நெஞ்சு வலி, படபடப்பு அல்லது நடக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top