வசூல் மழையில் 'DC'!
SooriyanFM Gossip - வசூல் மழையில் 'DC'!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள 'DC' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அனிருத்தின் மிரட்டலான இசையில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், DC திரைப்படம் வெளியாகிய 4 நாட்களில் இந்திய மதிப்பில் ரூ. 50 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.