36 Views
பெண்கள் தினமும் ஒரு Cup பால் குடிப்பது எலும்புகளை வலுவாக்கி கல்சியத்தை அதிகரிக்கும்.
முட்டைகோஸில் காணப்படும் Estrogen மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது ஆகவே முட்டைகோஸ் சாப்பிடுவது பெண்களுக்கு நல்லது.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது பெண்களுக்கு மிகவும் நல்லது.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மன அழுத்தம், பயம் மற்றும் பதட்டம் ஆகியவற்றை குறைக்க அந்த நாட்களில் Corn flakes சாப்பிடுவது நல்லது. உடல் நச்சுக்களை வெளியேற்றவும், சருமத்தை பாதுகாக்கவும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
வருடத்திற்கு ஒருமுறை முழுமையான உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.