Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
28
2-வது ஒருநாள் போட்டி: அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

SOORIYAN GOSSIP - 2-வது ஒருநாள் போட்டி: அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்காSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஜொஹன்னஸ்பேர்க்கில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா 32 ஓட்டங்களால் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 365 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் மில்லர் அதிரடியாக 142 ஓட்டங்களையும், அணித்தலைவர் டெம்பா பவுமா 103 ஓட்டங்களையும் விளாசினர். மில்லர் 93 பந்துகளில் 142 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.

366 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா 49.5 ஓவர்களில் 333 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top