இந்திய அணி திட்டம்
SooriyanFM Gossip - இந்திய அணி திட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் விளையாட இந்திய அணி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டிக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நவம்பர் 21-ம் திகதி வரை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடைபெறவுள்ளது.
உலகக் கிண்ண போட்டிக்காக இந்திய அணியை தயார்படுத்தும் நிலையில் பி.சி.சி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது.நேற்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. கூட்டத்தில் இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.