Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
11
ஜாகீர் கான் நம்பிக்கை

SOORIYAN GOSSIP - ஜாகீர் கான் நம்பிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

39 Views
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் 26 வயதான பஞ்சாப் வீரர் குர்னூர் பிரார் இடம் பிடித்திருந்தார்.

இலங்கை பதினொருவர் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசி 2 இன்னிங்சிலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளதால், இவருக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் குர்னூர் பிரார், இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடும் திறன் உள்ளதாக ஜாகீர் கான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top