60 Views
தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் அழைப்பை துண்டிக்காமல் கணினிக்கு மாற்றவும், அதேபோல் கணினியில் இருந்து மீண்டும் தொலைபேசிக்கு மாற்றவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், Group கால்களை சிறப்பாக நிர்வகிக்க ‘Waiting Room’ வசதியும், வீடியோ அழைப்புகளின் தரத்தை மேம்படுத்த ‘QuickHD’ வசதியும் அறிமுகமாகியுள்ளன.
அழைப்புகளின்போது பின்னணி சத்தங்களை குறைத்து, தெளிவான குரலை வழங்கும் புதிய தொழில்நுட்பமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதுWhatsApp Web வழியாக மேற்கொள்ளப்படும் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் இலவசமாகவும், வழக்கம்போல முழுமையான பாதுகாப்புடன் வழங்கப்படுவதாலும், இந்த புதிய Update கணினி பயனர்களுக்கு பெரும் வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது