Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
10
ஹீரோவாகும் ஜேசன் சஞ்சய் !

SooriyanFM Gossip - ஹீரோவாகும் ஜேசன் சஞ்சய் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

65 Views
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘சிக்மா’. வணிக ரீதியிலான கதைக்களத்தில் உருவான இத்திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டபோது, அவர் இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் திரையில் தோன்ற வேண்டும் என்று இரசிகர்கள் பலர் தங்களது விருப்பத்தைத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தை, ஜேசன் சஞ்சயின் சித்தப்பாவும், ‘தாக்க தாக்க’ திரைப்படத்தின் இயக்குநருமான சஞ்சீவ் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாகப் பரவும் தகவல் அவரது இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top