Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
15
பந்துவீச்சில் 2வது இடத்துக்கு முன்னேறிய தீப்தி சர்மா

SOORIYANFM GOSSIP - பந்துவீச்சில் 2வது இடத்துக்கு முன்னேறிய தீப்தி சர்மாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

34 Views
ஐ.சி.சி. சார்பில் T20 வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடப்பட்டது. இதில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் Top 10 பட்டியலில் இடம்பெற்று வருகிறார் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா. ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் டுபாயில் நடைபெற்றது. இந்தத் தொடரில் லீக் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட இந்திய அணி இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி வென்று அசத்தியது.
நடப்பு ஆசிய கிண்ண தொடரில் இந்திய அணியின் சகலதுறை வீராங்கணை தீப்தி சர்மா அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர் மொத்தம் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் மூலம், ஐசிசியின் T20 போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தீப்தி சர்மா 4 இடங்கள் முன்னேறி 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
தரவரிசையில் 6வது இடத்திலிருந்த அவர் தற்போது 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top