Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
15
வெய்யிலால் ஏற்படும் முகப்பருக்களுக்கு ஒரே தீர்வு!

SOORIYANFM GOSSIP - வெய்யிலால் ஏற்படும் முகப்பருக்களுக்கு ஒரே தீர்வு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
வெப்பநிலை திடீரென அதிகரிக்கும்போது முகப்பரு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
கோடை வெய்யிலால் ஏற்படும் சருமப் பிரச்னைகளைச் சரிசெய்ய பலரும் மருத்துவ உதவிகளை அல்லது அழகு சாதனப் பொருட்களை நாடுகின்றனர். ஆனால், பாரம்பரிய மருத்துவ முறைகளில் இதற்கான தீர்வு உள்ளது. அதுதான் வேப்பிலை.

கோடை காலத்தில் ஏற்படும் சருமக் கொப்பளங்கள், முகப்பருக்கள் ஆகியவற்றுக்குக் காரணமான பக்டீரியாக்களை வேப்பிலைச் சாறு முற்றிலும் அழிக்கும் தன்மை கொண்டது.

வேப்பிலைச் சாறை எடுத்து அதனை நீங்கள் குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம் அல்லது வேப்பிலைகளை அப்படியே தண்ணீரில் போட்டும் குளிக்கலாம். இது சருமத்தில் கிருமித் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

வேப்பிலை பொடியுடன் சிறிதளவு பன்னீர் , ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசலாம். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சருமத்தின் ஆழத்தில் படிந்திருக்கும் அசுத்தங்களை நீக்கி அதிகப்படியான எண்ணெய்ப் பசையை உறிஞ்சுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top