Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
08
பேரிக்காயில் இத்தனை நன்மைகளா?

SOORIYANFM GOSSIP - பேரிக்காயில் இத்தனை நன்மைகளா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

52 Views
சுவையான பழங்களில் ஒன்றான பேரிக்காய், உடலுக்கு தேவையான நார்ச்சத்துகள் நிறைந்த பழமாக கருதப்படுகிறது. குறிப்பாக சமிபாட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் பேரிக்காய் உதவுகிறது.

பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து குடலில் உணவு சீராக நகர உதவுகிறது. மேலும், சில வகையான நார்ச்சத்துகள் தண்ணீரை உறிஞ்சி மென்மையாக்குவதால் மலச்சிக்கல் பிரச்சினைக்கும் ஆதரவளிக்கிறது .

அதுமட்டுமின்றி, பேரிக்காயில் உள்ள நார்ச்சத்தை குடலில் உள்ள நல்ல பக்றீரியாக்கள் பயன்படுத்துவதால், குடல் நுண்ணுயிர்களின் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது. பேரிக்காயில் fructose மற்றும் sorbitol போன்ற இயற்கை சர்க்கரைகளும் காணப்படுகின்றன.

எனினும், பேரிக்காய் அனைவருக்கும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தாது. சிலருக்கு இதில் உள்ள fructose மற்றும் sorbitol காரணமாக வயிற்றுக்கோளாறு வாயுத்தொல்லை அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
குறிப்பாக குடல் எரிச்சல் நோய் போன்ற சமிபாட்டு பிரச்சினைகள் இருப்பவர்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது.

மேலும், உணவில் நார்ச்சத்தை அதிகரிக்கும்போது போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் முக்கியம். இல்லையெனில் சிலருக்கு வயிற்று உப்புசம் அல்லது அசௌகரியம் ஏற்படலாம்.

அதனால், அளவோடு பேரிக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top