தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய மூன்று நாடுகளில் அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை 50 ஓவர் உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
இங்கிலாந்து அணியை பலப்படுத்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக கெவின்பீட்டர்சனை சிறப்பு ஆலோசகராக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.இவர் அடுத்த 15 மாதங்களுக்கு அணியுடன் சேர்ந்து செயல்படவுள்ளார்.