Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
08
சூர்யாவின் 50வது திரைப்படத்தை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்?

SOORIYANFM GOSSIP - சூர்யாவின் 50வது திரைப்படத்தை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

39 Views

நடிகர் சூர்யாவின் மைல்கல் திரைப்படமான 50வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான 'கருப்பு' மற்றும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் 'சூர்யா 47', த.செ.ஞானவேல் இயக்கத்தில் 'சூர்யா 48', மற்றும் எச்.வினோத் இயக்கத்தில் 'சூர்யா 49' ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.



இதற்கிடையில், அவரின் 50வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 'விக்ரம்' திரைப்படத்தின் கிளைமேக்ஸில் சூர்யா ஏற்று நடித்த 'ரோலக்ஸ்' கதாபாத்திரத்தை மையமாக வைத்தே இந்தத் திரைப்படம் உருவாகலாம் என்றும், இது லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸின் (LCU) ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 'சூர்யா 50' திரைப்படம் 'ரோலக்ஸ்' படமாகத்தான் இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் இரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top