Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
24
வெளியாகியுள்ளது “fauzi”திரைப்படத்தின் Teaser!

SOORIYAN GOSSIP - வெளியாகியுள்ளது “fauzi”திரைப்படத்தின் Teaser!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

56 Views
தெலுங்கு இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் மற்றும் இமான்வி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபௌஸி’ (Fauzi) திரைப்படத்தின் official teaser வெளியாகியுள்ளது .

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் பிரித்தானிய ஆட்சியின் பின்னணியை சுற்றி இத்திரைப்படத்தின் கதைக்களம் நகர்கிறது.போராட்டக்களத்தில் இடம்பெறும் பயங்கரவாத காட்சிகள் பரபரப்பான சம்பவங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது .

இந்த நிலையில், இப்படம் 2027ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னோட்டம் வெளியானதைத் தொடர்ந்து, பிரபாஸின் புதிய தோற்றம் குறித்த எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top