Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
23
5 நிமிடங்களில் Chocolate Fudge தயார்!

SOORIYAN GOSSIP - 5 நிமிடங்களில் Chocolate Fudge தயார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
இனிப்பு விரும்பிகளுக்குப் பிடித்தமான Chocolate Fudge வீட்டிலேயே எளிய பொருட்களைப் பயன்படுத்தி விரைவாகத் தயாரிக்கலாம்.



தேவையான பொருட்கள்:

* பால் – ½ கோப்பை
* கொக்கோ powder – 2 மேசைக்கரண்டி
*Condensed Milk – ½ கோப்பை

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பால், கொக்கோ powder மற்றும் Condensed Milk சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
2. குறைந்த தீயில் வைத்து, கலவை கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறவும்.
3. கலவையை நெய் தடவிய சிறிய பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும்.
4. பின்னர் அதன் மேல் chocalate chips சேர்த்து சிறிய துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
 

 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top