Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
23
தினமும் Water Heater பயன்படுத்துகிறீர்களா? பாதுகாப்பில் கவனம் தேவை!

SooriyanFM Gossip - தினமும் Water Heater பயன்படுத்துகிறீர்களா? பாதுகாப்பில் கவனம் தேவை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

47 Views
வீடுகளில் தினமும் பயன்படுத்தும் Water Heater ஐ முறையாகப் பராமரிக்காவிட்டால் மின்சார அதிர்ச்சி, மின்கசிவு மற்றும் தீ விபத்து போன்ற ஆபத்துகள் ஏற்படலாம்.

எனவே, Heater ஐ பயன்படுத்துவதற்கு முன்பு மின் வயர்கள், Plug மற்றும் Switch களில் சேதம் உள்ளதா என சரிபார்க்க வேண்டும். மேலும், சரியான Earth இணைப்பு மற்றும் மின்கசிவு தடுப்பு சாதனங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தண்ணீர் கசிவு, அதிக வெப்பம் அல்லது அழுத்த வால்வில் கோளாறு தென்பட்டால் Heater ஐ பயன்படுத்துவதை நிறுத்தி, தகுதியான தொழில்நுட்ப நிபுணரின் உதவியை நாட வேண்டும்.

முக்கியமாக, தண்ணீர் சூடானதும் Heater இன் மின்சாரத்தை அணைக்க வேண்டும். ஈரமான கைகளால் சுவிட்சைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் விபத்துகளைத் தவிர்த்து, Water Heater ஐ பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top