Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
06
நீண்ட நாட்கள் வாழ இவற்றை பின்பற்றுங்கள்!

SooriyanFM Gossip - நீண்ட நாட்கள் வாழ இவற்றை பின்பற்றுங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

37 Views


உங்கள் உணவில் அதிகப்படியான காய்கறிகள், கீரைகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.


பதப்படுத்தப்பட்ட உணவுகள் , அதிக சர்க்கரை, மற்றும் மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, ஓட்டம், யோகா அல்லது உங்களுக்குப் பிடித்த எதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். தியானம், மூச்சுப்பயிற்சி அல்லது உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது போன்ற செயற்பாடுகளில் நேரத்தைச் செலவிடுங்கள்.

எப்போதும் நேர்மறையான சிந்தனையுடன் இருப்பது மனதையும் உடலையும் இளமையாக வைத்திருக்கும்.

சீனிக்கு பதிலாக உணவில் வெல்லத்தை பயன்படுத்துங்கள். மா கலந்த உணவு பொருட்களை தவிர்த்து அதற்கு பதிலாக சோளம், கம்பு, ராகி போன்றவற்றை சாப்பிடுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top