Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
10
தூக்கமின்மையால் உடல் மற்றும் மனதிற்கு ஏற்படும் பாதிப்புகள்!

SooriyanFM Gossip - தூக்கமின்மையால் உடல் மற்றும் மனதிற்கு ஏற்படும் பாதிப்புகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

87 Views
நாளாந்தம் எமது உடலுக்கு ஆரோக்கியமான தூக்கமென்பது முக்கியமானதொன்றாகிறது.

ஆரோக்கியமான தூக்கத்திற்கு 6-8 மணித்தியாலங்கள் வரை தூங்க வேண்டும். அவ்வாறில்லாமல் தொடர்ந்து போதுமான தூக்கம் இல்லாவிடின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிப்படையும்.

அவ்வாறான பாதிப்புகள் சில பின்வருமாறு...
● பகல் நேரத்தில் உடல் சோர்வாக இருப்பதோடு தூக்கம் அடிக்கடி வருவதால் உடல் பலவீனமடையும்.
● கவனம், நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன் குறைவடையும்.
● மன அழுத்தம், எரிச்சல், பதற்றம் என்பன ஏற்படும்.
● தலைவலி மற்றும் உடல் வலி  அதிகரிக்கும்.
● நோய் எதிர்ப்பு சக்தி  குறைவடையும்.
● உடல் எடை அதிகரிப்பு மற்றும் பசியைக் கட்டுப்படுத்துவதில் மாற்றங்கள் ஏற்படும்.
● நீண்ட காலமாகத் தூக்கமின்மை இருப்பின்; உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சினைகளின் அபாயம் அதிகரிக்கலாம்.
● அதிக தூக்கமின்மை வாகனம் ஓட்டும்போது அல்லது இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது விபத்து ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

தூக்கமின்மை பல வாரங்களாகத் தொடர்ந்து, அன்றாட வாழ்க்கையைப்  பாதிக்குமாயின் மருத்துவரை அணுகுதல் நல்லது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top