கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் இன்று நடந்தன.
இன்று காலை நடைபெற்ற போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நெதர்லாந்தின் பொடிக் வான் டே உடன் மோதினார்.இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-2, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.