Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
23
இலங்கை பாடசாலை Table Tennis இளம் சம்பியன்கள்!

SOORIYAN GOSSIP - இலங்கை பாடசாலை Table Tennis இளம் சம்பியன்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

48 Views
இலங்கையில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான அணி Table Tennis championship  தொடரின் 10 வயதுக்குட்பட்ட “A” பிரிவில் கண்டி ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
காலிறுதியில் மலியதேவ கல்லூரியையும், அரையிறுதியில் தர்மசோக கல்லூரியையும் வீழ்த்திய ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரி அணி, இறுதிப் போட்டியில் மொரட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி அணியை தோற்கடித்து பட்டத்தை கைப்பற்றியது.

இந்த வெற்றிக்கு ஹசன் ஸமான், ஹுசைன் ஸமான் மற்றும் மொஹமட் உஸ்மான் ஆகிய இளம் வீரர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். சிறுவர்களின் திறமையையும் கடின உழைப்பையும் வெளிப்படுத்திய இந்த வெற்றி, பாடசாலை Table Tennis துறையில் கவனம் பெற்றுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top