31 Views
உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் இளம் வீரர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுபதீப் கோஷ், இந்திய அணியின் களத்தடுப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் சர்வதேச தொடர்களை முன்னிட்டு இந்த மாற்றம் கவனம் பெற்றுள்ளது.
பயிற்சியாளர் குழுவில் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றம், இந்திய அணியின் எதிர்கால திட்டங்களில் முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. புதிய களத்தடுப்பு பயிற்சியாளரின் வருகை அணியின் களத்தடுப்பு தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது கிரிக்கெட் இரசிகர்களிடையே தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது .