Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
காணாமல் போன தொலைபேசியை எப்படி கண்டு பிடிக்கலாம்?

SOORIYAN GOSSIP - காணாமல் போன தொலைபேசியை எப்படி கண்டு பிடிக்கலாம்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

69 Views
தொலைபேசி காணாமல் போனாலோ அல்லது திருடப்பட்டாலோ, பதற்றப்படத் தேவையில்லை. Android பயனர்கள் Google Find Hub, iPhone பயனர்கள் Apple Find my app வசதியின் மூலம் தொலைபேசியின் இருப்பிடத்தை அறிந்து, ஒலி எழுப்பவோ, திரையை பூட்டவோ, தேவையெனில் அதிலுள்ள தகவல்களை தொலைவிலிருந்தே அழிக்கவோ முடியும்.



இந்த வசதிகள் செயல்பட, தொலைபேசியில் முன்கூட்டியே Location, இணைய இணைப்பு மற்றும் Find Hub அல்லது Find My அம்சங்கள் இயக்கப்பட்டிருக்க வேண்டும். இதன்மூலம் கைப்பேசியின் கடைசியாக இருந்த இடத்தையும் எளிதாகக் கண்டறிய முடியும்.

மேலும், தொலைபேசியில் Fingerprint, Face Lock போன்ற பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்துவதுடன், முக்கிய தகவல்களை Cloud Backup-இல் சேமித்து வைத்திருப்பதும் அவசியம். தொலைபேசி திருடப்பட்டால் உடனடியாக SIM அட்டையை முடக்கி, Find Hub அல்லது Find My மூலம் சாதனத்தை பூட்டுவது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதோடு தொலைபேசியை இலகுவாக கண்டுபிடிக்கவும் உதவுகின்றது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top