41 Views
கட்டாயமாக வெயிலுக்கு தொப்பி, குடை, UV பாதுகாப்பு தரும் கண்ணாடி போன்றவற்றையும் பயன்படுத்தினால் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளை மேலும் குறைக்க முடியும்.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மற்றும் மாலை நேரத்தில் முகத்தை நன்றாக சுத்தம் செய்வதும் சரும ஆரோக்கியத்திற்கு அவசியம். அழகான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு sunscream மட்டும் உகந்ததல்ல.
சரியான சருமப் பராமரிப்பு முறையையும் தினசரி பின்பற்றுவது முக்கியம்.