Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
Apple பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

SOORIYAN GOSSIP - Apple பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views

Apple பயனர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், நிறுவனம் தனது devices-க்கான புதிய updates மற்றும் features குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, Apple-இன் Siri voice assistant அம்சம் மேம்பட்ட Siri AI technology-உடன் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், பயனர்களின் commands-களைப் புரிந்து கொண்டு apps-களுக்கு இடையே சிக்கலான tasks-களை மிக எளிதாக நிறைவேற்றும்.

மேலும், Photos app-இல் உள்ள தேவையற்ற பகுதிகளை நீக்கும் Clean Up மற்றும் Spatial Reframing போன்ற features, சாதனங்களின் வேகத்தை அதிகரிக்கும் புதிய iOS மற்றும் macOS updates அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனுடன் சிறார்களுக்கான Parental Controls பாதுகாப்பு வசதிகள் மற்றும் Apple Wallet app மூலம் உணவகக் கட்டணங்களை நண்பர்களுடன் எளிதாகப் பிரித்துச் செலுத்தும் Bill Splitting feature-உம் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top