Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
எதிர்பார்க்காத தருணம்! ஏ.ஆர்.ரஹ்மானால் மகிழ்ச்சியில் உறைந்துபோன கிரிஜன்!

SOORIYAN GOSSIP - எதிர்பார்க்காத தருணம்! ஏ.ஆர்.ரஹ்மானால் மகிழ்ச்சியில் உறைந்துபோன கிரிஜன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12 Views
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடன் உரையாடிய அனுபவத்தைப் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை குவித்து வருகிறார் பிரபல இலங்கையின் இசைக் கலைஞரான கிரிஜன் உதயகுமார்.

கண்ணாடி குவளைகளில் வெவ்வேறான அளவுகளில் நீரை ஊற்றி அதனை இசைக்கருவியாக மாற்றி அதனை காணொளியாக சமூக வலைத்தங்களில் பதிவேற்றம் செய்து வருபவர் கிரிஜன்.

இவரின் இந்த தனித்துவமான திறமையை பாராட்டும் விதமாக இசைப்புயல் A.R.ரஹ்மான் VedioCall மூலம் அவருடன் உரையாடியுள்ளார்.

"இதை நான் எதிர்பார்க்கவே இல்லை!" என்ற உருக்கமான தலைப்புடன் அவர் வெளியிட்டுள்ள இந்தக் காணொளி, தற்போது அதிகமான பார்வையாளர்களைக் கடந்து இணையத்தில் Trending ஆகி வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top