Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
27
கனவு நனவான தருணம் என நெகிழ்ந்த சூர்யவன்ஷி

SOORIYAN GOSSIP - கனவு நனவான தருணம் என நெகிழ்ந்த சூர்யவன்ஷிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

70 Views
சிம்பாபே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில், சூர்யவன்ஷி மூன்று இனிங்ஸ்களிலும் மொத்தம் 151 ஓட்டங்களைக் குவித்தார்.அவரது சராசரி வெறும் அரை 50.33 ஆக இருந்தது.

இது குறித்து பேசிய வைபவ் சூர்யவன்ஷி "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனக்கு ஒரு கனவு நனவான தருணம். முதல் முறையாக ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ளேன். இங்கு மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகள் சிறப்பாக இருந்தன.

நான் இங்கு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ணத்தில் விளையாடியுள்ளேன்.இங்கு விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பயிற்சியின் போது நான் என்ன செய்கிறேனோ அதையே போட்டிகளிலும் செயற்படுத்த முயற்சிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top