Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
16
தமிழக முதலமைச்சர் விஜயை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன்

SOORIYAN GOSSIP - தமிழக முதலமைச்சர் விஜயை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

56 Views

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரரான சாய் சுதர்சன், தமிழக முதலமைச்சர் விஜயை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் சாய் சுதர்சனுடன் அவரது தாயாரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பிற்குப் பிறகு தனது சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட சாய் சுதர்சன், “என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத ஒரு தருணம் இது. தமிழக முதலமைச்சர் விஜயை சந்தித்தது எனக்கு மிகப்பெரிய பாக்கியம். இந்த சந்திப்புக்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top