Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
16
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரவை குலோப் ஜாமூன்!

SOORIYAN GOSSIP - குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரவை குலோப் ஜாமூன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

54 Views
எல்லோரும் விரும்பி சாப்பிடும் ரவை குலாப் ஜாமூன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.



தேவையான பொருட்கள் :
ரவை – 1 கப்
நெய் – 1 1/2 தேக்கரண்டி
பால் – 1 1/4 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
தண்ணீர் – 1 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1 1/4தேக்கரண்டி
கேசரி பவுடர் – 1/2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் 1 1/2 தேக்கரண்டி நெய் சேர்க்கவும். அதில் 1 கப் ரவையை சேர்த்து 4-5 நிமிடத்திற்கு அதில் உள்ள பச்சை வாசம் போகின்ற அளவுக்கு வறுத்துக் கொள்ளவும்.

இதனுடன் 1 கப் அளவுக்கு பாலை ஊற்றி நன்கு வேகவிடவும். பின்னர் இதனை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி ஆறவிடவும். சூடு ஆறியவுடன் மீதமுள்ள 1/2 கப் பால், 1/4 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்தி மா பதத்திற்கு வந்தவுடன் அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்திருந்த 1 1/2 கப் சீனியை சேர்த்து அதனுடன் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி அதில் உள்ள சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும்.

ஓரளவு கொதித்து சீனிப் பாகுபோல் வந்தவுடன் குலாப்ஜாமுனின் மேலே ஊற்றக்கூடிய சீனிப் பாகுபோல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

மேலும் இதனுடன் 1/2 தேக்கரண்டி கேசரி பவுடர் மற்றும் 1 தேக்கரண்டி ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

பின்பு குலாப்ஜாமூன் உருண்டைகளை பொரிக்கின்ற அளவுக்கு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி உருட்டி வைத்திருந்த உருண்டைகளை போட்டு பொரித்துக் கொள்ளவும்.

பொரித்து எடுத்த அனைத்து உருண்டைகளையும் செய்து வைத்துள்ள சீனிப் பாகில் 5-6 நிமிடத்திற்கு ஊறவைத்து பிறகு இதனை பரிமாறலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top