Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
WhatsApp செயலியின் புதிய CEO குணால் ஷா !

SooriyanFM Gossip - WhatsApp செயலியின் புதிய CEO குணால் ஷா !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views
இந்தியாவில் WhatsApp மூலம் வணிகம் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவைகளைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு Meta நிறுவனம் இந்த அதிரடி நகர்வை முன்னெடுத்துள்ளது.


Facebook , WhatsApp, Instagram உள்ளிட்ட செயலிகளை உள்ளடக்கிய Meta நிறுவனம், பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வரும் CRED நிறுவனத்தில் இந்திய மதிப்பில் 8,550 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது.

இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, CRED நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகும் குணால் ஷா, WhatsApp செயலியின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவதாக Meta நிறுவனம் அறிவித்துள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top