Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
24
உங்கள் தொலைபேசி பாதுகாப்பாக இருக்க வேண்டுமா? இதோ எளிய வழி!

SOORIYAN GOSSIP - உங்கள் தொலைபேசி பாதுகாப்பாக இருக்க வேண்டுமா? இதோ எளிய வழி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

28 Views

இன்றைய காலகட்டத்தில் Cyber Crimes அதிகரித்து வரும் சூழலில், நமது தொலைபேசியில் உள்ள Personal Data, Passwords மற்றும் Online Banking Details போன்ற முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அதற்காக, உங்கள் தொலைபேசியில் உடனடியாக மாற்ற வேண்டிய 3 முக்கியமான Settings குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
​முதலில், Google Play Protect அம்சத்தை இயக்க வேண்டும். இது பாதுகாப்பற்ற செயலிகளிலிருந்து உங்கள் தொலைபேசியைப் பாதுகாக்க உதவுகிறது.

உங்கள் தொலைபேசியில் உள்ள Settings பகுதியில் Google சென்று, அங்குள்ள Security வழித்தடத்தின் ஊடாக Google Play Protect பகுதியை அடைந்து, Scan apps with Play Protect என்பதை Enable செய்து கொள்ளலாம். இது தெரியாத Third party செயலிகள் மற்றும் Malware அச்சுறுத்தல்களைத் தடுத்து எச்சரிக்கும்.

​இரண்டாவதாக, Lock Screen Notifications அமைப்பை மாற்றியமைப்பது மிக அவசியமாகும். உங்கள் தொலைபேசி Lock செய்யப்பட்டிருக்கும் போதும் Messages மற்றும் OTP எண்கள் திரையில் தெரிவது பாதுகாப்பற்றது.

இதனைத் தவிர்க்க, Settings சென்று Notifications பகுதியில் Lock screen notifications என்பதைத் தேர்ந்தெடுத்து, Hide sensitive content அல்லது Don't show notifications at all என்ற விருப்பத்தை அமைத்துக் கொள்வது நல்லது.

​மூன்றாவதாக, Safe Browsing / Enhanced Protection அம்சத்தை உறுதிப்படுத்த வேண்டும். இணையத்தில் உலாவுவதன் மூலமாக ஆபத்தான மற்றும் Phishing வலைத்தளங்களுக்குச் செல்வதைத் தடுக்க இது பயன்படுகிறது.

உங்கள் தொலைபேசி அல்லது Browserஇன் Privacy and Security அமைப்புகளில் சென்று இந்த அம்சத்தை ON செய்து கொள்ளலாம்.

எக்காரணத்தைக் கொண்டும் உங்களது OTP, Passwords அல்லது வங்கி விவரங்களை யாருடனும் பகிராமல் பாதுகாப்பாக இருப்பதுடன், மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் தொலைபேசியை பாதுகாப்பாக மாற்றுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top