Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
03
உங்கள் தொப்பையை குறைக்க வேண்டுமா ?

SOORIYAN GOSSIP - உங்கள் தொப்பையை குறைக்க வேண்டுமா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

56 Views
இன்றைய அவசர உலகத்தில், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் காரணமாகப் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனை 'தொப்பை'. உடலின் அழகைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கும் இதுவே வழிவகுக்கிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
இரவில் தூங்குவதற்கு முன்பு தேவையான அளவு சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து விட்டு, காலை எழுந்ததும் அந்த நீரை நன்றாக கொதிக்க வைத்து பிறகு வெதுவெதுப்பான சூட்டில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பெல்லாம் கரைந்து தொப்பை குறையும்.

நமது அன்றாட உணவு பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுத் தானியங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இனிப்புகள், கார்பனேட்டட் குளிர்பானங்கள் மற்றும் மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்த்து வந்தால் தொப்பை வேகமாகக் குறையும். புரதச்சத்து மிகவும் அவசியம், முட்டை, முளைகட்டிய பயறுகள் மற்றும் பருப்பு வகைகளைச் சாப்பிடுவது நீண்ட நேரம் பசியை தூண்டாமல் பசியைக் கட்டுப்படுத்தும்.

தினமும் அதிகாலையில் உடலுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையிலோ அல்லது மாலையிலோ குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி பண்ண வேண்டும். இது உடலுக்கு மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தூக்கம் தான் அனைத்திற்குமே அடிப்படை தற்போதைய காலகட்டத்தில் பலர் சரியாகவே தூங்குவதில்லை. தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம். முக்கியமாக குறைவான தூக்கம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top