புடலங்காய் இரத்த அழுத்ததை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
வயிற்றுப்போக்கு தொடர்பான நோய்களை குணப்படுத்துகிறது.
கல்லீரலில் தேங்கி நிற்கும் நச்சுக்களை முற்றிலும் நீக்குகிறது. இரத்தத்தில் காணப்படும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தலைமுடி உதிர்வதை தடுத்து உடல் சூட்டைக் குறைக்கிறது.
அத்துடன்,மலச்சிக்கல் பிரச்சினைக்கும் சிறந்த தீர்வாக புடலங்காய் காணப்படுகின்றது.