31 Views
தேவையான பொருட்கள்:
Apple – 1
பாண் – 2 துண்டுகள்
மாஜரின் – 1மேசைக்கரண்டி
தேன் – 1மேசைக்கரண்டி
இலவங்கப்பட்டை தூள்-¼மேசைக்கரண்டி
நறுக்கிய nuts – சிறிதளவு
செய்முறை:
முதலில் அப்பிளை மெல்லிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் பாண் மீது சிறிது மாஜரின் தடவி, அதன் மேல் அப்பிள் துண்டுகளை அடுக்கவும். அதன்மேல் இலவங்கப்பட்டை தூள் தூவி, தோசைக்கல்லில் வைத்து மூடி 2–3 நிமிடங்கள் மிதமான வானிலை வெப்பத்தில் சூடாக்கவும் . இறுதியாக சிறிது தேன் மற்றும் nuts தூவினால் சுவையான Apple Cinnamon Toast தயார்!