Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
12
ரவை கொண்டு சுவையான கல்யாண வீட்டு ரவா கேசரி !

SOORIYAN GOSSIP - ரவை கொண்டு சுவையான கல்யாண வீட்டு ரவா கேசரி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

61 Views
கல்யாண வீட்டு சாப்பாட்டில் அனைவரையும் கவரும் இனிப்பு வகைகளில் ரவா கேசரிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. ரவா கேசரி செய்வதற்கு,

தேவையான பொருட்கள்

ரவை: 1 Kg
சர்க்கரை: 1kg
நெய்: 500 ml
தண்ணீர்: 3 முதல் 3½ லீட்டர் வரை
முந்திரி மற்றும் திராட்சை: தேவையான அளவு
ஏலக்காய் தூள்: 1 தேக்கரண்டி
கேசரி நிறம் (மஞ்சள் அல்லது ஆரஞ்சு): தேவையானால்
செய்முறை விளக்கம்

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு நெய் ஊற்றி, முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் அதே பாத்திரத்தில் மீதமுள்ள நெய்யில் ரவையைப் சேர்த்து, குறைந்த தீயில் வாசனை வரும் வரை மிதமாக வறுத்து தனியாக வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் அளந்து வைக்கப்பட்ட தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் விரும்பினால் கேசரி நிறம் சேர்க்கலாம்.

தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், அடுப்பைச் சிறு தீயில் வைத்து வறுத்த ரவையைப் கட்டிகள் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகக் தூவி நன்றாகக் கிளறவும். பிறகு ரவை தண்ணீரை உறிஞ்சி நன்றாக வெந்ததும் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை சேர்ந்தவுடன் ரவை சற்று இளகும்,பின்னர் தொடர்ந்து கிளறும்போது கெட்டியாகும் போது மீதமுள்ள நெய் மற்றும் ஏலக்காய் தூளைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது, வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்தால் சுவையான கல்யாண வீட்டு ரவா கேசரி தயார் .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top