Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
வெளியானது ‘Bloody Politics’ teaser!

SOORIYANFM GOSSIP - வெளியானது ‘Bloody Politics’ teaser!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

26 Views
இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் கௌதம் ராம் கார்த்திக் மற்றும் அஞ்சனா நெதூரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள அரசியல் பின்னணியிலான ‘Bloody Politics’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ teaser வெளியாகியுள்ளது. நடிகர் Vijay Sethupathi இந்த teaserஐ வெளியிட்டுள்ளார்.

அரசியல் அதிகாரம், ஆசை மற்றும் அதற்காக ஒருவர் எதிர்கொள்ளும் போராட்டங்களை மையமாகக் கொண்டு teaser அமைந்துள்ளது.

மேலும் செல்வராகவன் ,பி.வாசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமார் 107 விநாடிகள் கொண்ட இந்த teaserஇல் அரசியல் போட்டி மற்றும் அதிரடியான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top