Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
நீர்ச்சத்து குறைபாடா? கவனம் தேவை!

SooriyanFM Gossip - நீர்ச்சத்து குறைபாடா? கவனம் தேவை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

61 Views
வெயில் காலத்தில் , அதிக வியர்வை, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற காரணங்களால் உடலில் நீர்ச்சத்து குறையலாம். இதனால் தாகம், வாய் உலர்தல், சிறுநீர் குறைதல், தலைச்சுற்றல், சோர்வு போன்றவை அதன் அறிகுறிகளாகும்.



எனவே குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆகவே தண்ணீர், இளநீர், மோர் போன்ற திரவங்களை போதுமான அளவு எடுத்துக்கொள்வது அவசியம்.

மயக்கம், குழப்பம், இதயத்துடிப்பு அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top