249 Views
சிலிண்டரை எப்போதும் நிமிர்ந்த நிலையில், காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்திருப்பதுடன், Burner களையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். சமையல் முடிந்ததும் அடுப்பு மற்றும் Reguletor இனை OFF செய்வதும் பாதுகாப்பான நடைமுறையாகும்.
எரிவாயு மணம் ஏற்பட்டால் தீப்பெட்டி அல்லது லைட்டரை பயன்படுத்துவதையும், மின்சார ஆளிகளை இயக்குவதையும் தவிர்த்து கதவு, ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.