Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
பும்ரா இருந்தால் வெற்றி இல்லையென்றால் தோல்வி!

SOORIYAN GOSSIP - பும்ரா இருந்தால் வெற்றி இல்லையென்றால் தோல்வி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
 சர்வதேச T20 போட்டிகளில் பும்ரா அணியில் இடம்பெறும் போது இந்தியாவின் பந்துவீச்சுத் துறை மிக வலுவாகவும், எதிரணிக்கு  துடுப்பாட்டத்தில்  சிம்ம சொப்பனமாகவும் திகழ்கிறது.
குறிப்பாக, அவர் power play ஓவர்களில் ஓட்டங்களை கட்டுப்படுத்துவதும், ஓட்டம் பெறப்படாத ஓவர்களில் யோர்க்கர் மூலமாக விக்கெட்டுகளை வீழ்த்துவதும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பும்ரா களத்தில் இருக்கும்போது எதிரணி துடுப்பாட்ட த்தில் கூடுதல் கவனம் செலுத்துவதால், மற்ற பந்து வீச்சாளர்களுக்கும் விக்கெட்டுகள் எளிதாகக் கிடைக்க வழிவகை ஏற்படுகிறது.

இதன் காரணமாகவே, அவர் அணியின் உண்மையான முதுகெலும்பாகக் கருதப்படுகிறார். மாறாக, காயம் அல்லது ஓய்வு காரணமாக அவர் இல்லாத காலகட்டங்களில் இந்திய அணியின் பந்துவீச்சு சற்று பலவீனமடைவதையும், சில இக்கட்டான போட்டிகளில் அணி தோல்வியைச் சந்திப்பதையும் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top