Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
நியூசிலாந்தின் போராட்டத்தால் வெற்றி வாய்ப்பை இழந்த இந்தியா!

SOORIYAN GOSSIP - நியூசிலாந்தின் போராட்டத்தால் வெற்றி வாய்ப்பை இழந்த இந்தியா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. வெலிங்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 368 ஓட்டங்களை பெற்றது அதன்பின்னர் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 720 ஓட்டங்களைப் பெற்று தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. இதற்குப் பதிலளித்து ஆடிய நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 239 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை சமநிலையில் முடித்தது
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றப் போராடியபோதும், நியூசிலாந்தின் daryl mitchell மற்றும் glenn phillips ஆகியோர் போராடி இந்தப்போட்டியை சமநிலையில் முடித்திருந்தார்கள்.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி சமநிலையில் முடிவடைந்திருப்பதால் இரண்டாவது போட்டி தொடர்பான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இந்த இரண்டு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 27ஆம் திகதி christchurch இல் இடம்பெறவுள்ளது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top