Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
14
'Heart Beat' நாயகி தீபா பாலு நடிக்கும் புதிய திரைப்படம்!

SOORIYAN GOSSIP - 'Heart Beat' நாயகி தீபா பாலு நடிக்கும் புதிய திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

79 Views

‘Heart Beat’ தொடரின் மூலம் கவனம் பெற்ற நடிகை 'தீபா பாலு' முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் 'Station: Hunt For Survival'

 


 

இத்திரைப்படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் 'அஜய் கார்த்தி' கதாநாயகனாக நடிக்கின்றார்.

திரைப்படத்தின் ஆரம்ப பூஜை நிகழ்வில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான பா. ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் 'விஜய் ஆண்டனி' ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, திரைப்படக்குழுவினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top