Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
14
சர்வதேச ரீதியில் சாதனை படைத்தார் Harry Kane!

SooriyanFM Gossip - சர்வதேச ரீதியில் சாதனை படைத்தார் Harry Kane!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

69 Views
இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் UEFA நேஷன்ஸ் கால்பந்துத் தொடரில் நேற்று இடம்பெற்ற குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றிபெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

குறித்த போட்டியானது இங்கிலாந்து அணியின் தலைவர் Harry Kaneக்கு 126ஆவது சர்வதேச கால்பந்து போட்டியாகும். இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம், இதுவரை இங்கிலாந்து அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய பீட்டர் ஹில்டனின்(125 போட்டிகள்) சாதனையை Harry Kane நேற்றைய தினம் முறியடித்திருந்தார்.

லண்டனின் Wembley மைதானத்தில் குரோஷியாவுக்கு எதிராக இடம்பெற்ற இந்த போட்டியில் Harry Kane தனது 92ஆவது சர்வதேச கோலை அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top