Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
14
T20 வரலாற்றிலேயே முதல் முறை!

SooriyanFM Gossip - T20 வரலாற்றிலேயே முதல் முறை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

68 Views
இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷி T20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயது அணித் தலைவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். 

'சையது முஷ்டாக் அலி' கிண்ணத் தொடரில் இன்று இடம்பெறும் சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணியின் தலைவராக சூர்யவன்ஷி செயற்பட்டு வருகிறார்.

15 வயதாகும் சூர்யவன்ஷி இந்திய அணியின் இளம் அதிரடித் துடுப்பாட்ட வீரராகத் திகழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top