Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
19
பி.சி.சி ஐ மீது விமர்சனம் எழுந்துள்ளது

SooriyanFM Gossip - பி.சி.சி ஐ மீது விமர்சனம் எழுந்துள்ளதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

57 Views
நடப்பாண்டில் நடைபெற்று வரும் ரஞ்சி தொடரில் உத்தரப் பிரதேச அணிக்காக ரிங்கு சிங் விளையாடி வருகிறார்.

இவர் பீகார் அணியை எதிர்த்து விளையாடிய முதல் போட்டியில், 112 ஓட்டங்கள் குவித்தார். இதையடுத்து கோவா அணிக்கு எதிரான போட்டியிலும், ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்கள் குவித்தார்.

ரிங்கு சிங் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் நிலையில், இந்திய அணியில் அவர் இடம்பெறாதது பி.சி.சி ஐ மீது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பயனர்கள், “கடைசியாக நடந்த ஆறு ரஞ்சி போட்டியில், இரண்டு அரை சதங்கள் மற்றும் நான்கு சதங்களை ரிங்கு சிங் குவித்துள்ளார்” என பதிவிட்டுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top