Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
23
இந்திய அணியின் துடுப்பாட்டம் குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்து

SooriyanFM Gossip - இந்திய அணியின் துடுப்பாட்டம் குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்துSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views
இந்திய T20 அணி சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இந்திய அணியின் துடுப்பாட்டம் குறித்து இவ்வாறு கூறியுள்ளார்.

"ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இல்லாவிட்டால், இந்த துடுப்பாட்ட வரிசைக்கு சிக்கல் ஏற்படலாம். ஐபிஎல் (IPL) போட்டிகளை சாதகமான ஆடுகளங்களில் விளையாடி இந்திய அணி மிகவும் பழகிவிட்டது.எனவே, மற்ற அணிகள் மாறுபட்ட ஆடுகளங்களை தயார் செய்யத் தொடங்கினால் அது இந்திய துடுப்பாட்ட வரிசைக்கு மிகப்பெரிய சவாலாக அமையக்கூடும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top